ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ வைபவம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. முத்துமாரி அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக் காட்சியை காண பெரும் திரளாக அக்கிராமத்தினர் வந்து சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் ” வந்தை ” நளினி

Continue Reading

அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு உருவாக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க முடிவு- ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இது செக்.

நாட்டில் வரி செலுத்துவோர் அமைப்பு ! வரிப்பணம் வரி செலுத்துவோருக்கு உரிமையானது. அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் உரிமை ,வரி செலுத்துவோர் அனைவரும் அந்த உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், செயல்படுவது எல்லாம் ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் .இது காவல்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த உண்மை தெரிய வேண்டும்.  மேலும், யார் ஆட்சி செய்தாலும், இனி இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர் […]

Continue Reading

சித்தர்கள் என்பவர் யார்? அவர்களின் வேலைகள் என்ன? எங்கு இருக்கிறார்கள்? -ஸ்ரீராம் சுவாமி ஜி.

சித்தர்களின் பெருமைகள். சித்தர்கள் இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் அவர்களுடைய அருள் இல்லாமல் அவர்களைப் பார்க்கவும் முடியாது. அவர்கள் மனது வைத்தால் தான் பார்ப்பார்கள் அப்படிப்பட்ட சித்தர்கள் யார்? சித்தத்தை சிவய (சிவன்) பால் வைத்தவர்களே சித்தர்கள்  ஆவார்கள் . அவர்கள் சிவனுடன் இரண்டறக்  கலந்தவர்கள் . அஷ்டமா  சக்தி(சித்தி) களை (எட்டு மஹா சக்திகளை) பிரயோகிக்க வல்லவர்கள் . அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், ஊடுருவிச் செல்லும் மிகுந்த வல்லமை பெற்றவர்கள் . ஜீவராசிகளிடத்தில் […]

Continue Reading

நாட்டில் கிருத்துவ மத வாதிகள் மலைகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் எந்த மலையும் இருக்காது.இயற்கையை அழித்தால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சர்ச்சுகள் நூற்றுக்கணக்கில் கட்டி இருக்கிறார்கள். இப்போது புதுவிதமாக பூண்டி ஊராட்சியில் உள்ள அரும்பாக்கம் கிராம பகுதியில் உள்ள மலைகளில் நாங்கள் ஆராதனை நடத்துகிறோம் என்ற பெயரில் சிலுவை வழிபாடு நடத்துகிறார்கள்.  இந்த வழிபாட்டுக்கு ஊராட்சி மன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. நாங்க எல்லாம் அந்த கிராமத்திற்கு நல்லது செய்கிறோம். அதற்கு பலனாக எங்களுக்கு அந்த மலையை நாங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறோம் என்று ஒரு மறைமுகமான லஞ்சமாகத்தான் இது இருக்கிறது. அதற்கு மாவட்ட […]

Continue Reading

சோழர் காலத்து வரலாற்று பெருமையே! இந்து சமய கோயில்கள்தான்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் வரலாற்று சிறப்புமிக்கவை. அது இன்று சிவஸ்தலமாக விளங்கி வருகிறது. அப்படி அமைந்தது தான் திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக் திருக்கோயிலின் வரலாறு என்னவென்றால், முற்பிறவியில் சிலந்தையாய் பிறந்து ,சிவபூஜை செய்து, சிவனை மகிழ்வித்த காரணத்தால், அடுத்த பிறவியில் மாசி சதயம் நட்சத்திரத்தில் திருச்சி திருவானைக்காவல் ஊரில், சோழ மன்னன் சுக தேவன் மற்றும் கமலாவதி தம்பதிக்கு வன்னிய குல சத்திரிய பேரரசர் சோழன் சக்கரவர்த்தி நாயனார் […]

Continue Reading

மகா சிவராத்திரி என்பது மகான்களின் சிவராத்திரி ! இந்த ராத்திரி பூஜையில் கருங்குழி யோகி ஸ்ரீ ரகோத்தமன் சுவாமிகள் நடத்திய சிறப்பான சிவராத்திரி பூஜை.

சிவராத்திரி என்பது மாதா மாதம் வரும் சிவ ராத்திரியில் மகா சிவராத்திரி. இது சிவனின் அருளுக்கு முக்கியத்துவம் பெற்ற ஒரு சிவராத்திரி தான் மகா சிவராத்திரி. இந்த மகா சிவராத்திரியில் பல யுகங்களில் நடைபெற்ற சம்பவம் இன்றைய புராண வரலாறுகள் கூறுகின்றன. அதாவது இந்த மகா சிவராத்திரியில் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் ஏற்பட்ட மோதலில் சிவனின் அடிமுடியை காண இருவரும் போட்டி போடும் போது ,தோல்வியை தழுவுகிறார்கள். அதேபோல் மார்க்கண்டேயனுக்காக சிவன் எமனை காலால் எட்டி உதைத்த சம்பவமும், […]

Continue Reading

இயற்கையின் சக்திக்கு எதிராக மனித வாழ்க்கையானால் !அது அழிவின் அட்சாரம் என்பதை மக்களும், ஆட்சியாளர்களும் புரிந்து கொள்வார்களா?

உலகில் மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்து பயணித்தது வரை மனித வாழ்க்கை சந்தோஷம், மகிழ்ச்சி. ஆனால், தற்போது அதற்கு எதிரான சிந்தனை ,எதிர்மறையாற்றல், மற்றும் இயற்கையை அலட்சியப்படுத்தும் நோக்கத்தில், மனிதனுடைய ஒவ்வொரு செய்கையும், அவனை கர்வத்தில், ஆணவத்தில், அகம்பாவத்தில் வாழும்போது, இயற்கை பல்வேறு நாடுகளில் பூகம்பம், நிலச்சரிவு, மழை, வெள்ளம், பசி ,நோய், வறுமை போன்ற கொடுமையான துன்பத்தை அனுபவிக்க வைப்பதற்கு முக்கிய காரணம்.  இதுதான் வாழ்க்கையில்! எது தேவை? எதற்கு தேவை? என்பது தெரியாமல் வாழ்ந்து […]

Continue Reading

கருங்குழி ரகோத்தம சுவாமிகளின் பாதாள லிங்க பிரதிஷ்டை வைபவம்.

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் கமலேஸ்வரர் பாதாள லிங்கம் பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய அறையில் தவம் செய்து வரும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தம சுவாமிகள், பாதாள லிங்க கமலேஸ்வரரை தோளில் சுமந்து பிரகாரம் சுற்றி வந்து, அதை பிரதிஷ்டை செய்துள்ளார். இதில் சிவன் அருளை பெற பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Continue Reading

படித்தவர் முதல் படிக்காதவர் வரை, மனித வாழ்க்கை பயணத்தில்! ஒவ்வொருவரும் எதைத் தேடுகிறோம்……?

படித்தவர் முதல் படிக்காதவர் வரை, மனித வாழ்க்கையில் காலம் என்ற ஒரு சுழற்சி சுற்றி வருகிறது .அது மனித மனத்தை ஆட்சி செய்கிறது. தற்போது இருக்கின்ற மனித வாழ்க்கையின் மனம் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றால் அவர்களின் மனம் நிறைய வேறுபாடு இருக்கிறது. அந்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை அப்படியா? அல்லது பிறவியிலே அவர்கள் அப்படி இருந்தார்களா? அல்லது இப்போது வாழுகின்ற மக்கள் மக்களின் மனநிலை எதையும் உழைக்காமல் பெறுவது எப்படி? அது எப்படி முடியும்? அது […]

Continue Reading

சனாதன தர்மம்  நாட்டின் கலாச்சார பண்பாடுகளோடு கலந்தா ?

நாட்டில் எத்தனையோ மதங்கள் இருக்கலாம். ஆனால், இந்து மதம் சனாதனத்தின் யுகங்கள் கடந்த ஒன்று. இது தெரியாமல் திராவிட கட்சிகள் மற்றும் சனாதனத்தை வெறுக்கிறேன் என்று கூறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் போன்றவர்களுக்கெல்லாம் சனாதனத்தின் அருமை, பெருமை தெரியாது. இது மக்கள் வாழ்க்கையில் கலந்த ஒன்று. திருமாவளவன் உடைய அப்பனும் அல்லது பாட்டனும் குலதெய்வம் கும்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள் .அதுதான் சனாதனம் தர்மம். அதுதான் வாழ்க்கையின் ஆணிவேர். இது தெரியாமல் அரசியல் என்றால் தெரியாத மக்களிடம் […]

Continue Reading