அமைச்சர் பொன்முடியின் வழக்கு விசாரணை சரியான தீர்ப்பாக பேசப்பட்டாலும், சாதகமான தீர்ப்பு கொடுக்க விட்டால் நீதிபதியை விமர்சிப்பதா ?
உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சட்டத்தின்படியும் ,மனசாட்சிப்படியும் இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். அது பொது மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. சட்டம் தெரிந்த வழக்கறிஞர்களும் ,அது சரியான தீர்ப்பு என்றும் பேசி வருகின்றனர் . ஆனால், திமுகவினர் மற்றும் திமுகவின் வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, அவர்களுடைய கூட்டணி கட்சி திருமாவளவன் போன்றோர் எல்லாம் நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்கிறார்கள். அதாவது பொன்முடி வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அதிமுக ஆட்சியில் அவர் சட்டத்துறை […]
Continue Reading