இந்துக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்து சமய அறநிலைத்துறையா ? கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டபோதெல்லாம், இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் தனி மனிதர்களின் கோயில்கள், மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டு பரம்பரையாக பூஜை, வழிபாடு செய்து வரும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், தனியார் அறக்கட்டளை பெயரில் உள்ள கோயில்கள், எத்தனையோ இன்று இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றியுள்ளது. தவிர, கிராமத்தினர் சொந்த செலவில் கட்டப்பட்ட கோயில்கள் கூட, வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயில்கள் எல்லாம் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கைப்பற்றியுள்ளது. இது தவிர, அந்த காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு எழுதி […]

Continue Reading

Is the Hindu Religious and Charitable Endowments Department only to deceive Hindus? What action did the Hindu Religious and Charitable Endowments Department take whenever idols of temples were stolen?

August 11, 2024 • Makkal Adhikaram There are temples of individuals in the country and families that were built during the ancestral period and have been worshipping and worshipping for generations. Similarly, the Hindu Religious and Charitable Endowments Department has taken over many temples in the name of private trusts. Apart from this, the Hindu Religious […]

Continue Reading

அகத்தியர் பெருமானின் அருள்வாக்கு இது.

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram  அகத்தியர் பெருமானின் அருள்வாக்கு இது.  ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அவனை அந்த தர்மமே அவனுடைய எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும் .ஏனென்றால்! ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும், எத்தனை மந்திரங்கள் உருவேற்றினாலும், எத்தனை அபிஷேகங்கள், யாகங்கள் செய்தாலும் கூட ,அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளை பெற முடியாது . ஒரு மனிதன் இறையருளை பெற வேண்டும் என்றால், அவனிடம் ஏன் இறை நம்பிக்கை […]

Continue Reading

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம் ? – ஆய்வாளர்கள் .இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனை இயற்கை அழித்துவிடும். இயற்கை வளங்களை பாதுகாக்க கடும் சட்டங்களை கொண்டு வர சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

ஆகஸ்ட் 04, 2024 • Makkal Adhikaram நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதுதான் மிக முக்கிய காரணம். ஒவ்வொரு பகுதியிலும் மண்வளம் வேறுபட்டது. ஒரு மலையின் மண்  தன்மை, வேறு மலையின் மண் தன்மை வேறு விதமாக இருக்கும் . அதேபோல் ,ஒவ்வொரு பகுதிக்கும் இந்த மண்ணின் தன்மை வேறுபட்டது. இங்கே மலை அடிவாரத்தில் மலையை குடைந்து, குடைந்து வீடுகளை கட்டி குடியேறி கொண்டிருந்தார்கள். (அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டுவதால் அங்குள்ள காட்டுவாசிகள் வெளியே வர தொடங்கி […]

Continue Reading

What causes landslides in Wayanad? – Researchers. If man destroys nature, nature will destroy man. Social activists and social welfare journalists demand stricter laws to protect natural resources.

August 04, 2024 • Makkal Adhikaram The most important reason is the failure to conserve the natural resources of the country. The soil fertility is different in each region. The soil of one mountain is different from that of another mountain. Similarly, the nature of this soil is different from region to region. Here, at the […]

Continue Reading

வயநாடு நிலச்சரிவு இயற்கை அவ்வப்போது மக்களுக்கு நடத்துகின்ற எச்சரிக்கை பாடம். இந்தப் பாடம் புரிந்து கொள்ளும் மக்கள் மிக மிக குறைவு . இருப்பினும் சொல்ல வேண்டியது கடமை.

ஆகஸ்ட் 02, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை இந்த பூமியில் எந்த உயிர்கள் பிறந்தாலும், அது ஒரு நாள் நிச்சயம் அழிந்தே தீர வேண்டும் .அது கடவுளாக இருந்தாலும், இங்கே இறப்பு என்பது நிச்சயம். ஆனால், இது போன்ற அகால மரணங்கள், பேரழிவுகள் இதில் எல்லாம் மரணங்கள் அதாவது துர்மரணங்கள் ஏற்படுவது? காலங்கள் எந்த இடத்தில் யாருக்காக? அதை நடத்துகிறது என்பது அறிய முடியாத ரகசியம்.  ஆனால், அதை அறிந்தவர்கள் மகான்கள், சித் புருஷர்கள். எமது […]

Continue Reading

நாட்டில் போலிகள், போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் மக்களிடம் இருக்குமா ?

ஜூலை 30, 2024 • Makkal Adhikaram நாட்டில் நடக்கின்ற உண்மை சம்பவத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சினிமா படமாக எடுத்துள்ளார். இதைப் பார்த்தாவது மக்கள் திருந்துவார்களா? இந்த சினிமா காட்சிகளில் வருகின்ற செய்திகள்! 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் . இதில் நான் பொய் சொல்ல முடியாது. இணையதளத்தை வேண்டுமானால் ஆய்வு செய்து கொள்ளலாம்.  மேலும்,நாட்டில் போலிகள் போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் […]

Continue Reading

If there is an increase in fake culture in the country, will truth, hard work and honesty be respected, respected and recognized by the people?

July 30, 2024 • Makkal Adhikaram Director K.S. Ravikumar has made a film. Will people see this? The news in these movie scenes! More than 90 percent of the news published on the People’s Power website and newspapers. I can’t lie here. You can review the website if you want. Also, if the fake culture of […]

Continue Reading

ஆடி கிருத்திகை முருகனுக்கு பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தனி சிறப்பான நாள் .ஐந்தாம் படை வீடு திருத்தணியில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது .

ஜூலை 29, 2024 • Makkal Adhikaram ஆடி கிருத்திகை முருகனுக்கு தனி சிறப்பான நாள். அதனால் முருக பக்தர்கள் மட்டுமல்ல, முருகனை அன்று நமக்கு என்ன வேண்டும்? என்பதை முருகனிடம் கேட்டு பெறும் நாளாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்நாளில் குழந்தை இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள்,  செவ்வாய் கிரகத்தின் தாக்கம் மற்றும் தோஷம் உள்ளவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், வேலையில்லாதவர்கள், நிலப் பிரச்சனை உள்ளவர்கள் ,அனைவரும் முருகனை வழிபட்டால், அனைத்து வயதினருக்கும் பிரச்சனைகள் தீர்க்கும் நாளாகத் தான் […]

Continue Reading