கங்கையில் நீராட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கு தயாராகும் உத்தரப்பிரதேச அரசு .
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் 26 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கங்கைகொண்ட மேலாவிற்கு பக்தர்கள் சாது,சன்னியாசிகளபுனித கங்கையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உத்தர பிரதேச அரசு சுமார் 4000 கோடி செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. இதற்காக உத்தர பிரதேச அரசு குடிநீர், கழிவறை,தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. மேலும் இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ல் பார்வையிட உள்ளார்.
Continue Reading