Category: இந்தியா
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்! தமிழகத்திற்கு கபினி அணையிலிருந்து நீர் திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .
கர்நாடக கபினி அணையிலிருந்து வெளிவரும் உபரி நீர், தமிழகத்திற்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று மாலை அல்லது இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வெளியேற்றியுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை தான், கர்நாடக அரசு நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நியாயமான முடிவை எடுத்து நீர் மேலாண்மை […]
Continue Readingதமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக மாற்ற ஆலோசனை செய்வது , நிதி நெருக்கடியா ?
தமிழக அரசு ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் ,ஓய்வூதிய பலனை உடனடியாக கொடுக்க முடியாமல் ,நிதி நெருக்கடியில் திணறி வருகிறது. இதை சமாளிக்க இரண்டு ஆண்டு ஓய்வு பெரும் வயதை உயர்த்தினால், நிதி நெருக்கடியில் இருந்து சமாளிக்கலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல். மேலும்,இது இதற்கு நிரந்தர தீர்வு அல்ல, இதனால், அரசு ஊழியர்களின் செயல் திறன் வேகம் குறைந்து விடும். 60 வயதுக்கு மேல் ஒருவர் சுறுசுறுப்பாக வேலை செய்வது மிகவும் கடினம். ஏற்கனவே […]
Continue Readingமத சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா என்பது தவறான முடிவு. இதை மறுபரிசலனை செய்வாரா? – தமிழக முதல்வர் விஜய் .
இந்து கோயில் சொத்துக்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மிராசுதார்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள், எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்கள் .இந்த சொத்துக்களை அவர்களுடைய பரம்பரை வம்ச வழிகள் கூட அனுபவிக்க முடியாது . ஆனால்,அந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு ,அந்த கோயிலுக்கு பராமரிப்பது, அதற்கான செலவுகளை பார்த்துக் கொள்வது, இதற்காக அவர்கள் எழுதி வைத்துவிட்டு போனார்கள் . ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 3000 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் பட்டா போட்டு தருகிறேன் […]
Continue Readingகரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவன் பத்ரு ரஷீத் பற்றி உளவுத்துறை ரிப்போர்ட் . இவர்களுக்கு பின்னால் முஸ்லிம் மத அமைப்புகளா? அல்லது காங்கிரஸ் கட்சி ராகுலா? சந்தேகிக்கும் தேசப் பற்றாளர்கள் .
காங்கிரஸ் கட்சிக்கும் ,முஸ்லிம் அமைப்புகளுக்கும், நெருங்கிய ரகசிய உறவு, அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை அது தொடர்கிறது. இருப்பினும், இந்திரா காந்தியின் குடும்பம் முஸ்லிம் பின்னணி கொண்டது. அது பிற்காலத்தில் தான் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் கான் என்பவரை பேரோஸ் காந்தியாக மாற்றி விட்டார்கள். எப்படி கருணாநிதி குடும்பத்தில் எல்லாமே நிதியாக மாற்றி விட்டார்களோ, அதே போல் இந்திரா காந்தியின் குடும்பத்திலும் காந்தியாக மாற்றி விட்டார்கள். மேலும் படிப்பறிவு இல்லாத […]
Continue Readingஇவிஎம் மெஷின் கொளத்தூரில் தோற்ற போது தான், அது வேலை செய்யவில்லையா? ஜெயித்தபோது வேலை செய்கிறதா?மக்களை பேசியே அதி மேதாவிகள் போல் முட்டாள் ஆக்குவதில் திமுகவுக்கு கைவந்த கலையா?
திமுக மற்றும் அதன் ஊடகங்கள், யூடியூப் ஊடக வாய்கள் ,அதிமேதாவிகள் போல் பேசிக்கொண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று கனவு காணக் கூடாது . நீங்கள் இன்னும் அதிகமான பிராடு என்றுதான் மக்கள் உங்களை நினைக்கத் தோன்றும். மேலும் , நீங்கள் என்னதான் நாங்கள் யோக்கியன், எங்களை விட திறமைசாலிகள் இல்லை, நியாயமானவர்கள் என்று நீங்களே சொல்லிக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது. இதை வைத்து அரசியல் செய்தால், நிச்சயம் மானங்கெட்டு, இன்னும் இருக்கிற கொஞ்சநஞ்சம் […]
Continue Readingநாட்டில் ஊழலுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வராத வரை ஊழல்வாதிகளின் பின்னால் இயங்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போன்ற மாணவர் அமைப்புகளை கட்டுப்படுத்த அரசு போராடுவது – பொதுமக்கள் வேதனை.
மும்பையில் உள்ள டாட்டா சமூக அறிவியல் கழகத்தின் கல்லூரி 86 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை வரவேற்றுள்ளனர். ஆனால், அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கு இவர் வந்தால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததால், அது திடீரென்று கால வரை இன்றி தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மாணவர்களுக்கும் நேற்று மின்னஞ்சல் மூலமாக செய்திகள் கல்லூரி சார்பாக அனுப்பி […]
Continue Readingமுதல்வர் விஜய் எதிர்பார்க்கும் நல்லாட்சியை நிலை நிறுத்துவது யார்?- தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்.
தமிழ்நாட்டில் மக்களால் பேசப்படும் ஒரு நல்லாட்சியின் நிர்வாகத்திற்கு யார் காரணம் ? ஐஏஎஸ் அதிகாரிகள் தான் முக்கிய காரணம். தமிழக முதல்வர் விஜய் என்ன? எதிர்பார்க்கிறாரோ ,அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.இன்று ஆட்சி என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிக்காரர்களுக்கு அல்ல, அதேபோல் முதலமைச்சர் குடும்பத்திற்கானதும் அல்ல. கடந்த ஸ்டாலின் ஆட்சி அவர்கள் குடும்பத்திற்கும் ,அவர்கள் கட்சியினருக்குமான ஆட்சி !இந்த மாற்றத்தை தான் அவர்களால் […]
Continue Readingகாவிரி நதி நீர் பிரச்சனை தொடர்ந்து, இரு மாநிலங்கள் இடையே ,இது அரசியலாக்கும் நோக்கம் என்ன? காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை, இரு மாநிலங்களும் மதிக்கிறார்களா?
காவிரி நதி நீர் பிரச்சனை கர்நாடகாவும், தமிழ்நாடும் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ,அவ்வப்பது செய்து வருவது, காவிரி நதிநீர் மேலாண்மை சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது முக்கிய காரணம் . மேலும்,அதே போல் கர்நாடக அரசு காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை மதிக்காமல்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடகா மதிக்காமல், செயல்படுவது இந்தியாவின் சட்டத்திற்கு விடப்படும் சவால்கள். இது இரண்டுமே தவறான கருத்துக்களை, அரசியல் மோதலாக தான் இருந்து வருகிறது. இதில் டெல்டா விவசாயிகள் ஒரு பக்கம் […]
Continue Readingகரூரில் விஜய் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்த போதே தவறான முடிவு – மக்கள் அதிகாரம் மீடியா .
தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஒருவருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க உத்தரவு வழங்கி அதற்கான அரசாணையும் பிறப்பித்தார். அப்போதே எமது பத்திரிகை செய்தியில் இது தவறான முடிவு என்று செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும்,இப்பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்று கூட தெரிவித்து இருந்தோம்.தவிர, தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசாணையை ரத்து செய்துள்ளது. இதில் நீதிமன்றம் மயிரிழையில் தீர்ப்பில் தப்பித்து இருக்கிறது. முதலில் தற்காலிக பணி […]
Continue Reading