தமிழ்நாட்டில் தெருக்கூத்து அரசியல்வாதிகள், பேச்சுக்களை நம்பினால்,அவர்கள் எதிர்காலம் மட்டும் நன்றாக இருக்கும் .ஆனால், நாட்டின் எதிர்காலம்! வருங்கால இளைய தலைமுறையில் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? அரசியல் ஆய்வாளர்கள் .
மே 08, 2025 • Makkal Adhikaram ஓட்டுக்காக தெருக்கூத்து அரசியல்வாதிகளான காங்கிரஸ், திமுக, திருமாவளவன், சீமான், வைகோ, கம்யூனிஸ்டுகள், தி. க. வீரமணி, போன்றவருடைய பேச்சுகளை நம்பி அதற்கும் ஒரு கூட்டம் வாக்களித்துக் கொண்டிருக்கிறது. இந்த தெருக்கூத்து அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தெரியாது. ஓட்டுக்காக மதவாத அரசியலை, தீவிரவாத அரசியலை மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டு, வெளியில் மதச்சார்பற்ற அரசியல் இந்தியா, மதச்சார்பற்ற நாடு, இதையெல்லாம் மக்களை முட்டாளாக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையும் கூலிக்கு மாரடைக்கக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களிடம் […]
Continue Reading