அரசியல் பொது நலமாக இருக்கும் வரை அரசியலில் ஊழல் என்பது இருக்காது. அதுவே சுயநலமானால்! அரசியலில் ஊழல் பெருகி விடும் – மக்களுக்கு தேவை !அரசியல் பொதுநலமா? அல்லது சுயநலமா? – அது உங்கள் கையில்…!
அரசியல் பொதுநலமாக இருக்கும் வரை ஊழலுக்கு இடமில்லை! அதுவே,அரசியல் சுயநலமாக மாறும்போது ஊழல் உருவாகிறது! — மக்கள் அதிகாரத்தின் விழிப்புணர்வு கட்டுரை . அரசியல் என்பது வெறும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி அல்ல. அது மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு. மேலும்,ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும்போது, அவர் தனக்காக மட்டுமல்ல,அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ,பணியாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தவிர,அரசியலின் அடிப்படை நோக்கம் பொது நலமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான தடுப்பு […]
Continue Reading