திருவண்ணாமலையில் உள்ள சித்தர்களில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் மக்களுக்காக உலக நன்மைக்காக வாழ்ந்த மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.
பொதுவாக சித்தர்கள் தனக்காக வாழாமல் பிறருக்காகவும்,உலகிற்காகவும் வாழ்ந்த அவர்கள் நடமாடும் தெய்வங்களாக அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்கள் இப்போது எங்கே என்று தேட வேண்டி உள்ளது? ஆனால்,சித்தர்கள்,மகான்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர்களுடைய சக்தி மிக்க இறையருளும், அந்த ஜோதியும் எப்போதும் அதேபோல் தான் மக்களுக்காகவும், உலகிற்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பூதவுடல் தான் அழிகிறதே தவிர, அவர்களுடைய இறை ஆத்மா என்றும் அழிவதில்லை. அது பரம்பொருள் சொரூபமாக […]
Continue Reading