திமுக ஆட்சியில் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களால் கிராம பொதுச் சொத்துக்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ(அல்) தட்டிக் கேட்கவோ கூடாதா ? – கிராம மக்கள்.
மே 16, 2024 • Makkal Adhikaram ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் . தமிழக முழுதும் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்கள்! கிராம பொது சொத்துக்கள் ஆன ஏரி கருவேல மரங்கள் அல்லது மரங்கள் .மணல், ஏரி மண் போன்றவற்றை அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறாமல், மணல் கடத்தல் மற்றும் ஏரி மண் கடத்தல் வேலைகளை ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலரிடம் கிராம மக்கள் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை […]
Continue Reading