தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்துள்ளதால்! மத்திய போதைப் பொருள் தடுப்பு குழு ரகசிய ஆலோசனை – ஆர். என். ரவி.
போதைப் பொருள் கடத்தல் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் இது சம்பந்தமாக மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு ஆளுநர் R. N.ரவியுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும், இது சம்பந்தமாக NIA அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கு என்ன காரணம்?ஆய்வு செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இருந்து வருகிறது. அப்போது ஆளுநர் ரவியுடன் ஆலோசனை நடத்தியதில்,,தமிழ்நாட்டில் காவல் துறையின் செயல்பாடுகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்து இருப்பதாக தகவல்.
Continue Reading