சட்டத்தின் மாண்பும் , வழக்கறிஞர்களுக்கே !தகுதியில்லாதபோலிகளுக்கு!சாதிக்குள் நீதிமன்றமா? நீதிமன்றத்திற்குள் சாதியா?இவர்கள்! வழக்கறிஞர்களா? – இல்லை!அரசியல் கட்சியினரா?

காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் -மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கை . தமிழ் நாட்டில்!வழக்கறிஞர்களுக்கே தகுதியில்லாத வர்கள் அர்த்தமில்லாமல் ,எப்படியும் பேசலாம் .அதேபோல், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் பேசலாம். அதேபோல் பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் எழுதலாம். அதனால் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தகுதி என்பது மிக முக்கியமானது. மேலும்,அந்த அடிப்படை தகுதி இல்லாத போலிகள் தான் தற்போது நாட்டில் எல்லாவற்றிலும் போட்டி போடுகிறது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் […]

Continue Reading

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் பேட்டி ! அப்படி விலகினால் திமுகவுக்குத் தான் தீபாவளி கொண்டாட்டம், திருமாவளவனுக்கு அல்ல .

திமுக கூட்டணியில் அதிக இடங்களை திருமாவளவன் கேட்பதால், அதற்கு திமுக தரப்பிலிருந்து சரியான பதில் வந்திருக்காது. மேலும், திருமாவளவனுடைய அரசியல் செல்வாக்கு முழுமையாக சரிந்துள்ளது. இவர் எந்த கூட்டணிக்கு போனாலும் ,அந்த கூட்டணியில் இவரை சேர்ப்பது கடினம். சேர்த்தாலும், அந்த கூட்டணியும் அடிபடும். மேலும், திருமாவளவன் எந்த கூட்டணியில் சேர்ந்து ,எத்தனை சீட்டு வாங்கினாலும் ,அது எதிர்க்கட்சி கூட்டணிக்கு தான் லாபம் . நிச்சயம் இவர்கள் நிற்கின்ற தொகுதியில் ,எளிதாக வெற்றி பெறுவார்கள். அதனால், திமுகவே திருமாவளவனை […]

Continue Reading

உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தற்போது வேலை இன்மை காரணமாக தமிழக அரசு ரூபாய் 5000 /- அறிவிப்பு .

தமிழக அரசு சார்பில் உப்பு உற்பத்தி செய்ய முடியாமல், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு பணிகள் ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அதற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு தல ரூபாய் 5000 /- தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பில் எமது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🙏.

எமது பத்திரிக்கைக்கும், இணையதளத்தின் செய்திகளுக்கும் , கருத்துக்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு ! எமது மனமார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். மேலும், இத் திருநாளில்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகம் சார்ந்த உறவுகள், நண்பர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,பொதுமக்கள் என அனைவருக்கும் எமது இனிய […]

Continue Reading

देश में न्यायपालिका! प्रेस विभाग! अगर यह तय नहीं है! राजनीतिक भ्रम और लोगों का विरोध …..! – क्या केंद्र सरकार कानून में संशोधन लाएगी?

अक्टूबर 16, 2025 • मक्कल अधिकारी देश में प्रेस जनहित में होना चाहिए। लेकिन उसे स्वार्थी हुए कई साल हो गए हैं। लेकिन उस स्वार्थ में फर्जी अखबार जनहित के रूप में अपनी छवि दिखा रहा है। ऐसे अखबारों और टेलीविजन चैनलों को अब सरकारी रियायतें और विज्ञापन दिए जा रहे हैं। इतना ही नहीं, इसके […]

Continue Reading

Judiciary in the country! If you don’t fix the press! Political turmoil and people’s struggles …..! – Will the central government amend the law?

October 16, 2025 • Makkal Adhikaram The press in the country should be in the public interest. But it has been years since it became selfish. But in that selfishness, the pseudo-press image is being portrayed as a public interest. Such newspapers and television channels are now being given government concessions and advertisements. Not only that, […]

Continue Reading

நாட்டில் நீதித்துறை! பத்திரிக்கை துறை !சரி செய்யாவிட்டால்! அரசியல் குழப்பங்களும் , மக்களின் போராட்டங்களும் …..! – மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

நாட்டில் பத்திரிக்கை பொது நலமாக இருக்க வேண்டும். ஆனால், அது சுயநலமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த சுயநலத்தில் போலியான பத்திரிக்கை பிம்பத்தை பொதுநலமாக காட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் தற்போது அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அதனுடைய வளர்ச்சிக்கு தான் அரசாங்கத்தின் செய்தித் துறை, வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் மக்களின் வரி பணம் வீணடித்து வருகிறது.இது காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதேபோல் தான், […]

Continue Reading

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! நீதிக்காக போராடுபவர்கள், சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதை! ஆனால், இந்த திருமாவளவனுக்காக, கத்துகிற இந்த கூட்டம் வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதியா?

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர, இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து […]

Continue Reading

Supreme Court orders CBI probe into Karur case Why is the DMK nervous? AIADMK leader Palaniswami?

October 14, 2025 • Makkal Adhikaram The DMK government has ordered a one-man commission of inquiry headed by Aruna Jagadeesan. Now, they have been asked to hand over the details of documents and notes to the CBI. The Supreme Court has said that they should not continue the trial. What did they do in this situation? […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading