மக்களை தேடி மருத்துவம் என்கிறார் ஸ்டாலின்,ஆனால், மக்களே மருத்துவத்தை தேடி போனாலும் மருத்துவம் இல்லை – விடையூர் ஆரம்ப சுகாதார நிலையம்.
மார்ச் 11, 2025 • Makkal Adhikaram விடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்களும் நர்சும் எப்போது வருகிறார்கள்? எப்போது போகிறார்கள்? என்பது விடையூர் கிராம மக்களுக்கும், சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் தெரியவில்லை என்கிறார்கள். மேலும், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றி உள்ள ஒரு 10 கிராமங்களுக்கு இதுதான் மையமாக இருந்து வருகிறது . இங்கே, டாக்டர் எந்த நேரத்திற்கு வருகிறார்? எந்த நேரத்திற்கு போகிறார்? அதுவும் தெரியவில்லை என்கிறார்கள். மேலும், நர்ஸ் எப்போதும் டூட்டி […]
Continue Reading