டெல்லியில் பாஜகவின் வெற்றி! திருமாவளவனுக்கு அதிர்ச்சியா?
பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram நாட்டில் சமூக நலனையும், தேச நலனையும், பற்றி சிந்திக்க கூடிய ஒரே கட்சி தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று ஒருவேளை கற்பனை செய்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை திருமாவளவன். அதனால்தான் பாஜகவின் வெற்றி டெல்லியில் இவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற கருத்து. மேலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு நாட்டை காப்பாற்ற சிந்திக்க வேண்டும் அது என்ன உங்களிடம் இருந்தா? என்று […]
Continue Reading