ஆற்காட்டில் சொந்த இடம், தங்க வீடு இல்லாமல், மனம் குமுறும் நரிக்குறவர்கள் .
ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் சுமார் 40 வருடங்களாக 28 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் சொந்த இடம் இல்லாமலும், தங்க வீடு இல்லாமலும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே வசித்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்வாதாரம் ஊசிமணி, பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் இவர்களுக்கு வாழ்க்கையை தள்ளுவதே பெரும் போராட்டம்.இதில் […]
Continue Reading