கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் தொழிலில் மட்டும் தான் போலிகளா ? இன்று பல துறைகளில் போலிகள் உருவாவதற்கு காரணம் வியாபார நோக்கமா?
தமிழ்நாட்டில் கல்வி வியாபாரமாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் கல்வித் துறையில் வந்த வண்ணம் இருக்கிறது . இதில் மாணவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் பிரச்சனை அதிலும் தற்போது சுமார் 10,000 போலி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும் இருப்பதாக தகவல். இது மட்டுமல்ல, படிக்காமலே வழக்கறிஞர்களாக பல லட்சம் பேர் இன்று உருவாகி இருக்கிறார்கள். அவர்களும் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு நீதி மாற்றத்திற்கு […]
Continue Reading