அண்ணாமலையின் புதிய அரசியல்! கட்சி பொள்ளாச்சியில் ஆரம்பம் ஆகிறதா? (We The Leaders . )
அண்ணாமலையின் அரசியல் உதயம் பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வீ த லீடர்ஸ் (we The leaders )இந்த இயக்கத்தின் பெயரே நாம் அனைவரும் தலைவர்கள் (வீ தி லீடர்ஸ்) இந்த இயக்கத்தின் மூலம் அண்ணாமலை அரசியல் ஆரம்பம் உருவாகிறது. இவருடைய அரசியல் பிஜேபியில் தன்னை யார்? என்று தமிழக மக்களிடம் வளர்த்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒரு கட்சி ஆரம்பிக்க, முதலில் இயக்கமாக உருவாகிறது. மேலும், அண்ணாமலை அரசியல்! போராட்டத்தில் வெற்றியாக தான் இருக்கும். […]
Continue Reading