திமுக அரசு செந்தில் பாலாஜி ரெய்டுக்கு பின் பல துறைகளில் மக்களுக்காக அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், செய்தித் துறையில் மட்டும் இதுவரை எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. ஏன்? – சமூக நலனுக்காக போராடும் பத்திரிகைகள்.
மார்ச் 15, 2025 • Makkal Adhikaram வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக அரசு! எதை நடைமுறை படுத்துவார்களோ ,படுத்த மாட்டார்களோ, என்பது தெரியவில்லை.மேலும், விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகளும், திட்டங்களும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்கள். அதேபோல் மாணவர்களுக்காக இலவச லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் மற்றும் உயர்கல்வி ஊக்கத்தொகை போன்ற பல எண்ணற்ற சலுகை அறிவிப்புக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். இதையெல்லாம் அறிவிப்பது சுலபம்தான் ஆனால் செயல்படுத்துவது அதற்கான நிதி எங்கே? என்ற கேள்வி […]
Continue Reading