நாட்டில் தேர்தல் ஆணையம் தேர்தல் செலவு குறைக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருமா ?
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலிலும் ஆயிரக்கணக்கான கோடிகளை தேர்தல் நடத்த செலவழித்து வருகிறது . இந்த தேர்தல் முறையாக நடத்தவும், தேர்தலில் செலவினங்களை குறைக்கவும் ,ஆன்லைன் ஓட்டு பதிவு முறை படித்த பட்டதாரிகளுக்கும் ,இளைஞர்களுக்கும் எளிய முறையில் செல்போன் மூலம் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் மூலம் அவர்களது வாக்குகளை செலுத்த அதற்கான இணையதள செயலி உருவாக்கி காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.மேலும், அதில் பெயர், முகவரி, ஆதார் எண், வாக்காளர் எண், […]
Continue Reading