ஜாபர் சாதிக் குற்றத்தை ஒப்புக் கொண்டாலும் கூட, திமுக அக் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமா ? எந்த காலத்தில் திமுக தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளது ?
திமுக எந்த காலத்தில் தவறுகளை குற்றங்களை ஒத்துக் கொண்டுள்ளது? எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். எங்களுக்கும் ஜாபர் சாதிக்கும், எந்தவித தொடர்பும் இல்லை. இதை அமைச்சர் ரகுபதி தனது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கிறார். குற்றவாளிகள் எப்போது குற்றத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்? சாதாரண குற்றவாளியே ஒத்துக் கொள்ள மாட்டான் . விசாரணையில் ஆதாரங்கள், சாட்சிகள் இருந்தால் மட்டுமே அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்க முடியும் அப்படி இருக்கும்போது சர்வதேச போதைப் பொருள் கடத்தல் […]
Continue Reading