பணத்துக்காக எப்படியும் பாடுறது! பணத்துக்காக எப்படியும் ஆடராது!பணத்துக்காக எப்படியும் எழுதறது! பணத்துக்காக எப்படியும் பேசறது! இதுக்கெல்லாம் மக்களின் விலை என்னவென்று தெரியுமா……. ?
இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இளைய தலைமுறைகள் தான் இன்று […]
Continue Reading