அரசியல் கட்சிகள் இன்று 6 மணியுடன் பரப்புரை வந்துவிட்டது. மீறி நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பரப்பரை இன்று மாலை 6:00 மணியுடன் முடிவடைந்து விட்டது. அதனால் மீறி பரப்புரை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவிர ,வெளியூர்களில் இருந்து கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார்.
Continue Reading