தமிழகத்தில் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வெளியிடும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிராம நிர்வாக கணக்கு வழக்குகள் ஏன் ? பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வர வில்லை?
கிராம கணக்கு வழக்குகள், மக்களின் பார்வைக்கு தினந்தோறும் நடக்கின்ற வரவு செலவு கணக்கு முதல் செயல்படுத்தும், திட்டங்கள் வரை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிக்கையின் மூலம் செய்திகளை வெளியிட்டு வருகிறது. மேலும், தற்போது கிராம பஞ்சாயத்துகளில் வரி வசூல் மட்டுமே, ஆன்லைனில் வசூலிக்கின்றனர் .அது கூட சில கிராமங்களில் இன்னும் வரவில்லை. இது பற்றி உயர் அதிகாரிகளிடம் கேட்டால் ,விரைவில் வரும் என்றுதான் தகவல் தெரிவிக்கிறார்கள் .மேலும், […]
Continue Reading