இருட்டில் பட்டுக்கோட்டை நகராட்சி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?
பட்டுக்கோட்டை நகராட்சி இருட்டில் மூழ்கி இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர ,குற்றவியல் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், இரவு நேர பிட் பாக்கட்கள், இவர்களுக்கு இந்த இருட்டு சாதகமாக இருக்கிறது. மேலும் ,பட்டுக்கோட்டை நகரின் காட்டாற்று பாலம் புறவழிச் சாலை, தஞ்சாவூர் சாலை மணி குண்டு முதல் பேருந்து நிலையம் வரை எல்லா இடங்களிலும் தெருவிளக்குகள் எரிவதே இல்லை. தவிர, கடைகளில் போடப்பட்டுள்ள விளக்குகள் தான் நகருக்கு வெளிச்சம் தருகின்றன. மக்களின் வரிப்பணம் […]
Continue Reading