இரண்டு பேருடைய தனிப்பட்ட கருத்துக்கு ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்து இந்து மதத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தினால், நிச்சயம் அதற்கான பின் விளைவை திமுக அரசு சந்தித்தே தீரும்.
சமூக வலைதளத்தில் வெளியான கருத்து. மத சுதந்திரத்தின் அடிப்படை எல்லா மதத்திற்கும் எல்லோருக்கும் பொதுவானது. இதில் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் மதத்தின் அடிப்படையில் பேசிய கருத்துக்கு கூட அவரை காவல்துறையில் சஸ்பெண்ட் செய்வதா? மேலும், அவர் இந்து மதம் என்பதால் அவருக்கு அந்த உரிமை இல்லையா? ஒருவர் காவல்துறையில் பணியாற்றுகிறார் என்பதற்காக திமுக அரசு அவரை அடிமை என்று நினைத்து விடக்கூடாது. அவருக்கும் இந்த நாட்டில், அவர் எந்த மதத்தை சார்ந்து இருக்கிறாரோ, அந்த மதத்தின் அடிப்படையில் […]
Continue Reading