நாட்டில் அந்நிய சக்திகளின் தலையிட்டால்! அரசியல் மாற்றம், குழப்பங்கள் விளைவித்தல், கலகங்கள் விளைவித்தல், போராட்டங்கள் உருவாக்குதல், இது எதனால் ? இதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியா?
ஆகஸ்ட் 10, 2024 • Makkal Adhikaram ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எதிரி நாட்டுக்கு அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறினால் அந்த நாட்டை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ராணுவ பலம் அதிகரித்தால் அதனுடன் போட்டி போடுவது கடினம். அல்லது தொழில் வளர்ச்சியில் போட்டி போடுவது கடினம். அதனால், அதை தடுக்க ஒரு நாட்டுக்கு எதிரி நாடு அதை தடுக்க என்னென்ன வழிகளை அரசியல் ரீதியாக கையாளலாம்? என்பதுதான் அதனுடைய முக்கிய […]
Continue Reading