தகுதியானவர்களை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக தேர்வா?, வாரிசுகள் தேர்வா?, மக்களின் தேர்வு பணமா? ,வேட்பாளர்களின் சமூக நலனா?, மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள்? மாற்றத்தை நோக்கி மக்கள் .
நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி என்பது கொள்கைக்காக 50 ஆண்டுகளுக்கு முன் கூட்டணி இருந்தது. இப்போது தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டது .கொள்கை என்பது மக்களிடம் பேசுவதற்கு, நடைமுறையில் அதை செயல்படுத்துவதற்கு அல்ல.இந்த நிலைமை மத்திய, மாநில அரசியல் கட்சிகள் இடையே உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் திமுக, அதிமுக அதனுடைய கொள்கையே பணம் தான் .பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள் .இலவச அறிவிப்புகளும் ,பொய்யான வாக்குறுதிகளும் ,இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையாகிவிட்டது .நீட் […]
Continue Reading