தமிழ்நாடு சட்டப்பேரவை மக்களுக்காக நடத்தப்படுகிறதா ?அல்லது திமுக அரசியல் செய்ய நடத்தப்படுகிறதா?
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மக்களின் முக்கிய தேவைக்காக சட்டப்பேரவை நடத்தப்படுகிறதா? அல்லது திமுக அரசியல் செய்ய சட்டப்பேரவை நடத்தப்படுகிறதா? எதற்காக என்பதை தமிழக ஊடகங்கள் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் , ஏனென்றால் சட்டப்பேரவை தொடங்கப்பட்டு, அதில் ஆளுநர் ஆர் என் ரவி பேசிய பேச்சு தமிழ்நாடு சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு பேசி உள்ளார். இவர் தவறாக பேசியிருந்தாலும், இல்லை தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருந்தாலும், […]
Continue Reading