ஊழல் வழக்கு விசாரணை என்றாலே உயர்நீதிமன்றம் முதல் கீழ் நீதிமன்றங்கள் வரை, ஆனந்த் வெங்கடேஷ் பற்றி வழக்கறிஞர்கள் முதல் பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் வரை ஒரே பேச்சு.
நாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எத்தனையோ நீதிபதிகள் வந்தார்கள், போனார்கள். ஆனால், ஆனந்த் வெங்கடேஷ் இந்த நீதிபதி இப்படித்தான் என்று வழக்கறிஞர் முதல் சாதாரண பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வரை பேசத் தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்ல, நாட்டில் நடக்கின்ற ஊழல் பிரச்சனையை வழக்கறிஞர்களே இந்த வழக்கு ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தால், கதை கந்தலாகிவிடும். அவர் ஏ டூ இசட் தோண்டி எடுத்து விடுவார் என்றெல்லாம் இவரைப் பற்றிய பேச்சு. ஒரு நீதிபதிக்கு வழக்கறிஞர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களும், இன்று […]
Continue Reading