இந்தியாவை ஏழை நாடாக ஆகிய காங்கிரஸ் ஆட்சியின் வரலாற்று ஊழல் சுவிஸ் வங்கிகள் யார்? யார்? எவ்வளவு என்ற விவரம் தெரியுமா?

இந்தியா எப்பொழுதோ வல்லரசாக வேண்டிய நாடு. இதை ஆண்ட காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக வரலாற்று ஊழல் செய்து ,அந்த ஊழல் பணத்தை சுஸ் வங்கி மற்றும் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். மேலும் திமுக வை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஆட்சி அதிகாரம் மக்கள் எதற்காக கொடுத்தார்கள்? என்று கூட தெரியாமல் கொள்ளையடித்து ,அதை கொண்டு போய் வெளிநாடுகளில் முதலீடு செய்வது, அல்லது […]

Continue Reading

இந்திய நாட்டின் எந்த பிரதமரும் ராணுவத்திற்கு இவ்வளவு மதிப்பு மரியாதை கொடுத்து இருக்கிறார்களா?

பிரதமர் மோடி இந்திய ராணுவத்திற்கு தேவையான உதவிகளையும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறார் .அவர்களை சந்தித்து குறை நிறைகள் ,அவர்களை பற்றிய நலம் விசாரித்தல் போன்றவற்றை செய்து வரும் போது ராணுவ வீரர்களுக்கு ஒரு உத்வேகமும் ,எழுச்சியும் ஏற்படுகிறது.  தவிர ,துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக சென்ற இந்திய ராணுவ மீட்புக் குழு சென்று வந்த பிறகு, அங்கு நடந்த சம்பவங்களை பற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகளை பற்றியும்,  பிரதமர் மோடி நம் ராணுவ வீரர்கள் இடம், விசாரித்து தெரிந்து கொண்டார்.  அவர்கள் ஒவ்வொருவரும், அங்கு நடந்த சம்பவங்களை விளக்கி தெரிவித்தனர். மேலும் ,அந்த நாட்டு மக்கள் இவர்கள் மீது காட்டிய அன்பு இந்திய நாட்டின் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை, இவை அனைத்தும் பிரதமரிடம் தெரிவிக்கும் இந்த காணொளி காட்சி, நம்ம எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.  இந்தியா என்றால் உதவி செய்யும் நாடாக இன்று உலக நாடுகளில் பிரதமர் மோடியால், ஒரு உறவு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.மிகவும் வரவேற்கத்தக்கது.

Continue Reading

துருக்கிக்கு உதவ இந்திய மீட்புக் குழு விமானம் பாகிஸ்தானால் சச்சையானது எதனால்?

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம், உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு உதவ இந்தியா முன்வந்து, அதற்கான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.  அந்த விமானம் கூட பாகிஸ்தான் வான் வழியில் நுழைய விடாமல் தடுத்துள்ளது. இது பாகிஸ்தானின் மனிதபிமான மற்ற செயல். துருக்கிக்கு இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  அது மட்டுமல்ல, 100 மீட்பு படை வீரர்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டு, அதில் […]

Continue Reading

மோடியை பழிவாங்க திட்டம் போட்ட அமெரிக்கா! அதாணியை பழிவாங்கி விட்டதா?

அமெரிக்காவின் சூழ்ச்சி தான் அதாணியை பழிவாங்கி விட்டது .இது அமெரிக்காவின் சூழ்ச்சி மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள கிருத்துவ, முஸ்லிம் அமைப்புகள், காங்கிரஸ், இவர்களுடைய மறைமுக சதி திட்டங்கள் ஒன்றாய் சேர்ந்துதான் ,இப்படி ஒரு அரங்கேற்றம் நடந்திருக்க முடியும். இதற்குப் பின்னால் இந்தியாவின் வளர்ச்சி என்ற ஒரே காரணம்தான். தவிர எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா, அவர்களுடைய அடிமை நாடாக தான் இருந்து வந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நிறைவேற்றி அவர்களிடம் நல்ல பெயரை […]

Continue Reading

எதிரி நாடாக இருந்த பாகிஸ்தான் தற்போது இந்தியாவுடன் சமாதான தூது விடுவது ஏன்?

பாகிஸ்தான் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, இங்குள்ள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக மறைமுக தீவிரவாதம் செயல்களை ஊக்குவிப்பது, கள்ள நோட்டு புழக்கத்தை ஏற்படுத்துவது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுத்துவது, போன்ற பல்வேறு மறைமுக செயல்களில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் இந்தியாவுடன் போரையும் தொடுத்து பார்த்தது. இதனால் பாகிஸ்தானுக்கு தோல்விதான் மிஞ்சியது.  அது மட்டுமல்ல, சீனா கடன் கொடுத்து அதை அடிமையாக்கி வைத்துக் கொண்டது. இன்று பாகிஸ்தான் மக்கள் பசியும், பட்டினியும் அனுபவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது பற்றி […]

Continue Reading

தமிழகத்தில் ஆட்சியை திமுக தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது ஆர்.டி.கல் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுமா?

தமிழக சட்டமன்றத்தில் திமுக தன்னுடைய ஆட்சி நிர்வாகத்தை, மக்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும்? என்பதற்கு பதிலாக இவர்களுடைய கருத்துக்களையும், கொள்கைகளையும், பேசுவதற்கு தான் சட்டமன்றம் என்று நினைத்து விட்டார்களா? என்பது தான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? மேலும்  ஆட்சி அதிகாரம் உங்களிடம் தான் இருக்கிறது என்பது கூட தெரியாமல், மல்லார்ந்து படுத்துக்கொண்டு துப்பினால், அது தங்கள் மேல் வருமா ?அல்லது கவர்னர் மேல் வருமா? என்பது கூட தெரியாமல் பேச்சும் ,செயல்பாடும் இருந்து வருகிறது. மேலும், […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபின் மோடி காலமானார்.

குஜராத்தில் தன்னுடைய பூர்வீக இடத்தில் எளிமையாக வாழ்ந்து ஹீராபின் மோடி காலமானார். அந்த அளவிற்கு தன் குடும்பத்தை சொகுசு வாழ்க்கையில் ஈடுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை. அவர்கள் அன்று எப்போது எளிமையாக வாழ்ந்தார்களோ ,அதே எளிமையோடு தான் வாழ்ந்து தங்கள் வாழ்நாளை கழித்திருக்கிறார்கள். மோடி நினைத்திருந்தால் தன் தாய் மட்டும் அல்ல, தன் குடும்பத்தையே டெல்லியில் கொண்டு வந்து வசதியில், சொகுசு வாழ்க்கையில், திளைத்து வைத்திருக்க முடியும் .ஆனால், அதை ஒருகாலும் நிறைவேற்றாமல் சத்தியத்தின் மீதும், […]

Continue Reading