ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்து விட்டு சங்கடத்தில் மாட்டிக் கொண்டாரா ? – திருமாவளவன் .
டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஆதவ் அர்ஜுனாவிடம் கள்ள லாட்டரி பணம் இருக்கிறது என்று பொதுமக்களிடம் வரும் தகவல். அதனால், திருமாவளவன் இவருக்கு துணை பொது செயலாளர் பொறுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கொடுத்து விட்டார். அதுவும் சிறிய பொறுப்பு அல்ல, இவருக்கு அடுத்த பொறுப்பு. பணமிருந்தால், அரசியல் கட்சியில் இவையெல்லாம் எளிது. இந்த கட்சியில் சேர்ந்தது முதல் ஆதவ் அர்ஜுனாவுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளது. காரணம் அவரிடம் பணம் இருக்கிறது. இதில் திமுகவுக்கும், ஆதவ் […]
Continue Reading