ஆன்மீக சித்தாந்தத்தை அரசியல் சித்தாந்தம் அழிக்க முடியுமா ?
INDIA POLITICAL ALLIANCE பிஜேபி ஆன்மீக சித்தாந்த அரசியல். இந்தியா கூட்டணி கட்சிகள் அரசியல் சித்தாந்தம் கூட்டணி கட்சிகள் . இது தவிர,மீடியாவை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் எந்த சித்தாந்தமும் இல்லாமல் , பெரிய கட்சிகளிடம் பெட்டிகளை வாங்கும் சித்தாந்தமும், பல தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாதவர்களிடம் ,அரசியல் செய்து கொண்டு ,அரசியல் தெரிந்தவர்களையும் ,படித்தவர்களையும் மிரட்டிக்கொண்டு, அரசியல் செய்யும் சித்தாந்தங்கள் தமிழ்நாட்டில் தான் பார்க்க முடியும் . மேலும் ,ஏதோ ஒரு அரசியல் சித்தாந்தத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் சீமான் போன்ற பல அரசியல் கட்சிகள், எந்த நோக்கத்திற்காக இவைகள் செயல்பட்டு வருகிறது? என்பது கூட […]
Continue Reading