அரசியலில் எம்ஜிஆரை இமிடேட் செய்த விஜயகாந்த். திரை உலகில் ரஜினியை பாலோ follow செய்தவர்.
எத்தனை திரைக் கலைஞர்கள், நடிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், எம்ஜிஆர், சிவாஜிக்கு ஈடாக முடியாது. காரணம் அவர்கள் கலைக்காகவே பிறந்தவர்கள். கதைக்காகவே வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட மகா கலைஞர்கள், பிறந்தது ஏதோ ஒரு காரண காரியத்தால், பிறப்பெடுத்தவர்கள். இன்று வரை அவர்களுக்கு எழுதப்பட்ட கதை ,வசனம் ,பாட்டு, இசை, தவிர, சக நடிகர்கள் ,நடிகைகள் இவை எல்லாம் ஒரு தீர்மானிக்கப்பட்ட அமைப்பாகவே தோன்றுகிறது .இன்று வரை ,இந்த திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகவே உள்ளது. ஆனால் ,இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் […]
Continue Reading