எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு இணையாக, இன்றைய ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படம் எத்தனை கோடி வசூல் ஆனாலும், இணையாக முடியுமா?
எம்ஜிஆர், சிவாஜி நடித்த திரைப்படங்கள் சமூக முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும்அடிப்படையாக இருந்தது .அதேபோல், இரண்டு நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்கள். அவர்கள் நடித்த படங்கள் அனைத்தும் சமூக நலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.பணம் என்பது அடுத்த கட்டத்தில் தான் அதை வைத்திருந்தார்கள். ஆனால், இன்றைய நடிகர்கள் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவைக்கு அடுத்த நிலையில் வைத்திருப்பார்கள் .இவர்கள் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும், எம் ஜி ஆர், சிவாஜி போல் இனி திரைப்படங்களில் […]
Continue Reading