ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கி அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயின் தமிழக வெற்றி கழகம் தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேரமா ? செய்திகளின் கசிவு .

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram வரும்போது முதலமைச்சர் கனவில் வந்த விஜய்! இப்போது அதிமுகவுடன் கூட்டணி என்று தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் தெரியாத மக்களாக நீங்கள் இருக்கும் வரை நடிகர், நடிகை முதல் அரசியல் கட்சியினர் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். பேசுவதற்கும், நடிப்பதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தம் இல்லாமல் இருக்கும்போது ,யாரை நம்பியும் அரசியல் இருப்பதாக ஏழை எளிய நடுத்தர மக்கள் நினைப்பது தவறான ஒன்று. அது உங்கள் அறியாமை. அதிலிருந்து நீங்கள் வெளிவர […]

Continue Reading

சினிமாவில் தன்னுடைய படம் இனி ஓடாது என்று பா. ரஞ்சித் அரசியலில் இறங்கி விட்டாரா ?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள், நடிகர்கள் இன்று சினிமா துறையில் படம்  ஒடவில்லை என்றால், அரசியலில் இறங்கி விடலாம் என்று பேசி வருகிறார்கள்.  அதற்கு என்ன மூலதனம்? பேச்சு ஒன்று தானே! வேறு ஒன்றும் தேவையில்லை. அப்படிதான் 2026 தேர்தலில் பா. ரஞ்சித் வெற்றி பெறுவது நம்முடைய லட்சியம் என்று பகஜன் சமாஜ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மேலும், அவர் தேர்தலில் யார், யாரோ வெற்றி பெறுகிறார்கள் .நம்மால் வெற்றி பெற முடியாதா? என […]

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை !பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கவலை.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகி வருகிறது. இன்று கிண்டி உயர் நோக்கு அரசு மருத்துவமனையில் தன்னுடைய தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று டாக்டரை கத்தியால் குத்திய நபர் குறித்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால் !திருவெற்றியூர் பகுதியில் ரவுடி மாமூல் கொடுக்கவில்லை என்று அப்பகுதி பெண் ஒருவரை ரவுடி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி திமுக ஆட்சியில் ரௌடிசம் , அராஜகம் இதற்கெல்லாம் […]

Continue Reading

If AIADMK ties up with Edappadi Palaniswami Will the purpose for which Vijay entered politics be fulfilled? Political parties! Looting after talking about policy is not politics – educated youth.

Nov 07, 2024 • Makkal Adhikaram After Vijay’s recent conference, the political bargaining of the coalition parties in Tamil Nadu is running indirectly on one side. AIADMK’s Edappadi Palaniswami and DMDK’s Premalatha have held a meeting of district secretaries and decided on the alliance. There are reports in the press that Vijay is forming an alliance […]

Continue Reading

சீமான், திருமாவளவன் இன்னும் இருக்கக்கூடிய பல ஜாதி கட்சி அரசியல் தலைவர்கள் முதல் லெட்டர் பேடு கட்சிகள் வரை தமிழ்நாட்டில் கொள்கைவாதிகள் ஆக வாழ்ந்து செயல்படுகிறார்களா ? ரங்கராஜ் பாண்டே?

நவம்பர் 05, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் திராவிடம், தமிழ் தேசியம் இது இரண்டுக்கும், மக்களுக்கு அர்த்தம் தெரியுதோ, தெரியாமல் இருக்கிறதோ, அதைப்பற்றி யாரும் இப்போது கவலைப்பட போவதில்லை. கவலைப்படுபவர்கள் சீமான், திருமாவளவன், ரங்கராஜ் பாண்டே இவர்கள் தான் இப்போது இதை பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் . இல்லையென்றால்! இந்த அரசியல் கட்சி பேச்சாளர்கள் மற்றும் youtube சேனல்கள் இவர்களுக்கு தான் இதைப் பற்றி அதிகம் தேவைப்படுகிறதோ, என்னவோ தெரியவில்லை .நாட்டில் மக்களுக்கு எது தேவையோ !அதை நோக்கி […]

Continue Reading

From Seeman and Thirumavalavan to other caste party political leaders to letter pad parties, do they live and act as ideologues in Tamil Nadu? Rangaraj Pandey?

Nov 05, 2024 • Makkal Adhikaram Whether people know the meaning of Dravidian and Tamil nationalism in Tamil Nadu or not, no one is going to bother about it now. Those who are worried are Seeman, Thirumavalavan and Rangaraj Pandey who are now talking about this in a big way. If not! I don’t know if […]

Continue Reading

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை: எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம் .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், எடப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக் கட்சியின் தலைவா் விஜய், அதிமுகவை விமா்சித்து பேசாததற்கு காரணம் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கடந்த காலங்களில் அதிமுக செயல்படுத்தியுள்ளது. […]

Continue Reading

After the conference, the executive committee meeting of Tamilnadu Vetri Kazhagam was held at Panaiyur under the chairmanship of actor Vijay. There have been some conflicting resolutions.

Nov 03, 2024 • Makkal Adhikaram In the executive committee meeting of Tamilnadu Vetri Kazhagam, the office bearers and district executives participated and passed various resolutions against the DMK rule. Some of the important resolutions in this resolution are welcome and some are for the votes of the people. The first resolution was to strictly follow […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌺 .

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் 2026ல் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கணிக்க முடியாத ஒரு தேர்தல் களம் .

அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சியில் மக்கள் அமர வைத்தார்கள். தற்போது அந்த மாற்றம் மீண்டும் தொடருமா? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதில் அதிமுகவில் மக்கள் செல்வாக்கு இழந்த தலைவராக தான் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேலும், அக்காட்சியின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டி. டி. வி தினகரன், சசிகலா இவர்களெல்லாம் முக்கிய ஆதிக்க சக்தியாக அதிமுகவில் இருந்தவர்கள். அவர்களும் […]

Continue Reading