முதல்வர் விஜய் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டால், அரசியல் கொள்கை சரி வருமா? – இதில் தவறான பாதையை விஜய் தேர்வு செய்து விட்டாரா?

மக்களுக்கான ஆட்சி திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் ஆட்சி இருந்தாலும், அரசியல் கூட்டணி விஷயத்தில், தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் ,எப்படி சொல்கிறார்கள் ?என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்தக் கூட்டணி கட்சிகளால் ,விஜய்க்கு பின்னடைவு ஏற்படத்தான் போகிறது. மேலும்,நேற்று வரை, திமுக பின்னால் நின்று அவர்களை புகழ் பாடிக்கொண்டு இருந்த , திமுகவின் கூட்டணி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் […]

Continue Reading

தமிழக மக்களுக்கு இறைவன் கொண்டு வந்த அரசியல் மாற்றமே! நடிகர் விஜயை ,முதல்வர் விஜயாக மாற்றியது – பரம்பொருளே !

தமிழ்நாட்டில் மக்களின் மனதில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது பரம் பொருளே ! ஓரிரு நாளிலே அந்த மாற்றத்தை, மக்கள் மனதில் கொண்டு வந்தவர் இறைவனே ! இதை ஏன் சொல்லு வருகிறேன் என்றால்? இறைவன் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், எல்லாமே ஒரு பக்கம் ஸ்டாலின் வருவார்! இன்னொரு பக்கம் எடப்பாடி வருவார்! இப்படி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால்! அப்போதும் மக்கள் அதிகாரம் அரசியல் மற்றும் உறுதி […]

Continue Reading

நாட்டின் -79 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மக்களுக்காக !என்றும் மக்களுடன் சமூக நலனில் ……! தேச நலனில் ……! மக்கள் அதிகாரம் . வாழ்க இந்தியா !வாழ்க தமிழ்நாடு !

Continue Reading

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்காக வா? இல்லை ரசிகர்களுக்காகவா? யாருக்காக இவர்களுடைய அரசியல்? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

தமிழ்நாட்டில் நடிகர்கள் எம் ஜி ஆர் ஐ பின் தொடர்ந்து பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதில், பாக்யராஜ், டி ராஜேந்தர், வந்து காணாமல் போய்விட்டார்கள். இருப்பினும்,விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெற்று,சில காலம் எதிர் கட்சி தலைவர் வரை வந்து விட்டுப் போய்விட்டார். மேலும்,ஜெயலலிதா ,எம்ஜிஆரால் முதலமைச்சரானவர். அதற்குப் பிறகு விஜய் ,தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்த ஒரு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதுதான் இப்போது மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு முக்கிய அரசியல் […]

Continue Reading

அரசியலில் ஊழல் புகாரில்! சிக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், இதுவரை சரியான சட்டம் கொண்டு வரவில்லை .ஏன்? – இந்திய வாக்காளர்கள் கேள்வி?

மத்திய அரசும் ,மாநில அரசும், அதிகாரிகள், லஞ்சம் வாங்கினால் உடனே கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதுவும் ஆயிரம், 500, 50,000, ஒரு லட்சம் இதற்கெல்லாம் சட்டம் உடனே அனுமதிக்கிறது. இதையெல்லாம் ஒரு பணமா?ஆனால், ஒரு லட்சம் கோடி !10,000 கோடி ,50 ஆயிரம் கோடி, இப்படி பல கோடிகளை சட்டத்திற்கு புறம்பாக ஊழல் செய்த மந்திரிகள் மீது என் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை? . நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக்கூடிய அளவுக்கு ஊழல் செய்பவர்கள் […]

Continue Reading

With many loopholes in the country’s laws! How much is the central government struggling to fix them? So, how much are the people struggling? – Are opposition parties in politics fighting for legal loopholes? – Will the people wake up?

Makkal adhikaram consistently emphasizes that most people in India are being cheated in politics without knowing the facts. Furthermore, all that you know is the big television, the big newspaper, and the central and state governments know the same. Now, the central government! Regarding this NEET exam, and the amendment to the Foreign Currency Regulation […]

Continue Reading

FCRA foreign currency regulation act, உளவுத்துறைக்கு தெரியாதது, தமிழக முதல்வர் விஜய்க்கு தெரிந்து விட்டதா? மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்ட தீர்மானம் போடப்பட்டதா? – தவறான முடிவுகள் .

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மையை மத்திய உளவுத் துறைக்கு தெரியாதா? மேலும்,(FCRA foreign currency regulation act) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையை எக்காலத்திலும் மூடி மறைக்க முடியாது. தவிர ,இந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? உண்மையாகவே கொடுக்கப்பட்ட நிதியின் நோக்கம் தவறானதா? சரியானதா ?என்பதை ஆய்வு செய்து தான், இனி நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும். மேலும்,இதை […]

Continue Reading

நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இது சமூகத்தை முன்னேற்றவா? அல்லது அவர்கள் குடும்பத்தினரையும், அரசியல் கட்சியினரை முன்னேற்றவா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது? சமூகத்தில் அந்த நல்ல பெயரை வைத்து அரசியலில் பதவிக்கு வருவது? பதவிக்கு வந்து தங்களையும் தங்கள் கட்சியினரையும் ,பலப்படுத்திக் கொள்வது? இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் நோக்கமும், அரசியல் கட்சிகளின் நோக்கமும், ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. இதற்கு பக்கபலமாக இருப்பது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,சமூக ஊடகங்கள், இவை அத்தனையும் சேர்ந்தாலும் ,அரசியல் தெரிந்தவர்களை இவர்களால் ஏமாற்ற முடியவில்லை. ஆனால் ,ஏங்க இவர்கள் கை ஓங்குகிறது? என்றால்! அரசியல் […]

Continue Reading

நாட்டில் எல்லாத் துறைகளிலும்! போலிகள் அதிகரித்திருப்பதால், ரீல்ஸ்க்கும், ரியலுக்கும்,அர்த்தம் தெரியாமல்! பேசுவது ..? செய்தியா…?

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்கு தான் செய்திகள், பத்திரிக்கை துறை! ஆனால், அது இன்று மக்களிடையே ஒரு போலியான பிம்பத்தை, கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,ஏற்படுத்தியதன் விளைவு ! இன்றைய விமர்சனங்கள், ரீல்ஸ் எல்லாம் செய்தியாக, அது ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எது உண்மை? எது பொய் ?அதை சொல்வதுதான் பத்திரிக்கை! அது சொல்லத் தகுதி இல்லாமல் நானும் பத்திரிகை என்று சமூக ஊடகங்கள்! பல! கேள்விகளை மக்களிடம் கேட்கிறார்கள்? யாரிடம் கேட்க வேண்டும்? அர்த்தம் […]

Continue Reading

தனுஷ் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதா? புலம்பும் தமிழக அரசியல் கட்சிகள்.

எம்ஜிஆர் தனது ரசிகர்களை வைத்து எப்படி அரசியலுக்கு வந்தாரோ, அதை பின்பற்றி விஜய் அரசியலுக்கு வந்தார். அதே பணியில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை வைத்து அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார் என்பது அரசியல் வட்டார தகவல். மேலும்,இப்போது தனுஷ் அரசியலுக்கு வந்து விட்டால், ஒருவேளை தனுஷ் மற்றும் விஜய் போட்டியாக தான் இருக்குமா? அல்லது அரசியல் அதிகார கனவில் இருக்கின்ற அரசியல் கட்சியினர், தனக்கு போட்டியாக இன்னொரு அரசியல் கட்சி வரும்போதே அவர்களுக்கு ஒரு வயிற்றெரிச்சல் […]

Continue Reading