தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதால் அனைத்து அரசியல் கட்சிகள் வேக வேகமாக தேர்தல் பிரச்சாரம் .
ஏப்ரல் 17, 2024 • Makkal Adhikaram தேசிய ஜனநாயக கூட்டணியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் திருப்பூரில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று தீர்வு காண்பேன் என்ற உறுதியளித்து வாக்குகளை சேகரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது . அதற்கு மேல் பரப்புரைகளை மேற்கொண்டால் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யும். […]
Continue Reading