தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 397 கோடி ஊழலை விசாரிக்க அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு .
மே 04, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடந்துள்ள 397 கோடி ஊழல் கடந்த 2021 முதல் 2023 வரை டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பதை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது . இதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அந்த புகாரின் மீது எஃப் ஐ […]
Continue Reading