வகுப்பறையில் மயங்கி விழுந்த +1 மாணவி… சிகிச்சையின்போது குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர் . சிறிது நேரத்தில் மாணவிக்கு அழகான பெண் குழந்தை […]
Continue Reading