நீதிபதிகள் சட்ட மாண்புகளை மீறுவதற்கு ஆட்சியாளர்களின் அரசியல் கட்சிகளின் பரிந்துரை தான் முக்கிய காரணமா?
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில்,நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் மகாதேவன் கொடுக்கப்பட்ட தீர்ப்பு,குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னரின் அதிகாரங்களை பறித்து இவர்களே அந்த அதிகாரத்தின் உச்சமாக மாறிவிட்டார்கள். மேலும்,மகாதேவன் நீதிபதி திமுக கட்சிக்காரர் ஆக இருந்தவர் என்று நீதித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட நீதிபதிகளால் தான் அரசியல் ஊழல்வாதிகள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.மேலும், இவர்கள் ஒரு வேலை சட்ட புத்தகத்தை படிக்காமல் நீதிபதிகளாக வந்து விட்டார்களா? […]
Continue Reading