நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்களை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களை இதுவரை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஒரே வழி கிராமங்களில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, பேரூராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, நகராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு நியமனம் செய்ய வேண்டும்.  இதற்கு 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறக்கூடிய சமூக ஆர்வலர்கள் அதற்கு தகுதியானவர்களாக […]

Continue Reading

புதிய தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பொதுமக்கள் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ? – சமூக நலன் பத்திரிகைகள் .

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram  தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா, ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறுவதால், அவருக்கு பதிலாக புதிதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இருந்தவரை பொதுமக்களை சந்தித்ததில்லை. ஏன்? எங்களைப் போன்ற சிறு பத்திரிக்கையாளர்களைக் கூட சந்தித்ததில்லை. மக்களை சந்திக்காமல் உயர் அதிகாரிகள் இருக்கக் கூடாது. ஏனென்றால்! இவர்கள் பெரும்பாலும் அமைச்சர்கள் ,மாவட்ட ஆட்சியர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இவர்களை மட்டும் […]

Continue Reading

Will the new Chief Secretary N. Muruganantham give importance to public complaints? – Social Welfare Journals.

August 19, 2024 • Makkal Adhikaram Tamil Nadu Chief Secretary Muruganantham has been appointed in place of Sivadas Meena, who is retiring in a few months. Former chief secretary Shivadas Meena never met the public. Why? I haven’t even met a small journalist like us. High officials should not be without meeting people. Because! They usually […]

Continue Reading

வீடுகளில் கருப்பு கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள் – காரணம் என்ன?

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளனர் .இச்சம்பவம், ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்த குட்டைத்தயிர்ப்பாளையம் அருகே குருநாதன் புதூர் அமைந்துள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு – சத்தி பிரதான சாலையில் அமைந்துள்ள இப்பகுதிக்கு சாலை வசதி முறையாக ஏற்படுத்தி தரவில்லை. இதனால், […]

Continue Reading

சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் நடந்த அக்கிரமங்கள் சில சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டதால் அவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு ? என்று என்னிடம் – அந்த இளம் சமூக ஆர்வலர்கள்.

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனார் கிராமத்தில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி கிராம சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பஞ்சாயத்து தலைவரும் அங்கு வரவில்லை .எல்லாமே கூட்டு கொள்ளையாக தான் இந்த பஞ்சாயத்து நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  கணக்கு என்பது மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்து கணக்கு என்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். […]

Continue Reading

How much opposition did some social activists face when they heard the atrocities that took place in Mel Nariappanur village in Chinnasalem block? That’s me – those young social activists.

August 15, 2024 • Makkal Adhikaram When the village social activists questioned the officials about the corruption in Mel Nariappanar village of Chinnasalem block in Kallakurichi district, they could not answer. The panchayat president was also not there. They say the account should be transparent to the people. But they say the panchayat account should be […]

Continue Reading

நாட்டில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கொடுத்தது! பஞ்சாயத்து பணத்தை பஞ்சாயத்து தலைவர்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை நடத்தவா?கிராம பொதுமக்கள் சரமாரி கேள்வி ?

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகார பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாக இருந்தாலும் ,அந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் அதாவது மக்களுக்காக இல்லை. இது முழுக்க. முழுக்க அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகிகளும், கூட்டுக் கொள்ளை நடத்தும் சட்டமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். உள்ளாட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த காலத்தில் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் […]

Continue Reading

சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு சரியான அடி .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறிவிட்டால் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையும் ,அவர்களுக்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், அனைத்தும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அதுதான் தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி தான் இருக்க வேண்டும் கோர்ட். இதுவல்லவா கோர்ட்? நாட்டில் […]

Continue Reading

In the case of Savukku Shankar, the Supreme Court is a right blow to the Tamil Nadu government.

August 15, 2024 • Makkal Adhikaram If politics in the country has shifted from public interest to self-interest, then if the police who protect the law and act accordingly, then the condition of the people of the country, the Constitution, democracy, everything needs to be protected by the courts. That is why in the case of […]

Continue Reading

கிராம சபை கூட்டம் தமிழகம் முழுதும் ஊராட்சிகளில் சுதந்திர தினத்தன்று (நாளை) கிராம சபை விதிகளின் கீழ் நடத்த ஊராட்சிகளின் இயக்குனர் பொன்னையா மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடத்த,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும், கிராம சபை கூட்டம் பேரளவிற்கு கிராம சபை கூட்டம் நடத்தாமல் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்? என்று கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா கீழ்க்கண்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : […]

Continue Reading