சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால்! தமிழகம் முழுதும் டாக்டர்கள் ஸ்டிரைக் .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram சென்னை கிண்டி  மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் இன்று தமிழக முழுதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுத்தனர்.  இது தவிர, இது பிரச்சனைக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நோயாளி அந்த நோயாளியின் மகனோ அல்லது பாதுகாவலரோ இவ்வாறு நடந்து கொண்டது அல்லது நடந்து கொள்வது தவறான ஒன்று. ஏனென்றால், டாக்டரும் மனிதர்கள் தான். அவர்கள் ஒன்றும் கடவுள் […]

Continue Reading

சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram பிற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிப்பது போல, எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் வழக்குகள் காலதாமதம் இன்றி விரைவாக இந்த ஊழல் வழக்குகள் முடிக்க முடியும் . மேலும், இதன் அடிப்படையில் மனுதாரர் உயர்நீதிமன்றம் சென்றாலும், அங்கு அதற்கான தீர்ப்பு வருட கணக்கில் காலதாமதம் ஏற்படுத்த வாய்ப்பில்லை. இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து இருந்தாலும், அல்லது அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கினாலும், […]

Continue Reading

நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் […]

Continue Reading

காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம் .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram காலமுறை ஊதியம் உள்பட பதினான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், 3 ஆண்டுகளாகியும் இதுவரை சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.  இதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் செவ்வாய்க்கிழமை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் […]

Continue Reading

அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டும் முடிவை கைவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சோ்ந்த இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வீரேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான 5.30 ஏக்கா் நிலத்தில், 2.02 ஏக்கா் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு […]

Continue Reading

ஈரோடு: தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா். ஈரோடு, மூலப்பாளையம் அருகே செயல்பட்டுவரும் தனியாா் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அப்பள்ளியின் மின்னஞ்சலுக்கு செவ்வாய்க்கிழமை காலை மிரட்டல் வந்துள்ளது.இதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், பள்ளி மாணவா்களின் உயிரைப் பணயம் வைக்க மாட்டீா்கள் என்று நினைக்கிறேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் துறையினருக்கு […]

Continue Reading

கலெக்டரிடம் மக்கள் கொடுத்த மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்!!

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram  சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம். தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது அலச்சிய மற்ற செயல் […]

Continue Reading

கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் அதில் இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு .

தமிழ்நாட்டில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்திய சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .இதை கண்டித்து அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது . இது அரசுக்கு பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இன்மை காரணமாக இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது . இந்தப் போராட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் இருப்பினும் டாக்டர்கள் ஐ […]

Continue Reading

திமுக அமைச்சர்களின் ஊழல் சுமார் 1,51,10,000,00,00 கோடிகளை தாண்டுவதாக அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram மின்சாரத் துறையில் நான் ஒரு கோடி சென்னை பரங்கிமலை அரசு நிலம் ஆக்கிரமிப்பு 411 கோடி , கனிமவளத் துறையில் 700 கோடி இதுபோல் திமுக அமைச்சர்களின் பட்டியல் நீல்கிறதா? மக்கள் வரிப்பணம் ஊழலாக போய்க்கொண்டிருக்கிறது .அதற்கு ஒத்து ஊதும் வேலை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்கள் பல உள்ளன. அதனால்தான், அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் லஞ்சமாக கிடைக்கிறது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து […]

Continue Reading

Arappor Iyakkam alleges that the corruption of DMK ministers exceeds 1,51,10,000,00,000 crores.

November 13, 2024 • Makkal Adhikaram I am one crore in the electricity sector, Chennai Parangimalai government land encroachment 411 crores, in the mineral resources department 700 crores. People’s tax money is going to be corrupt and there are many corporate magazines, television channels and YouTube channels that blow the whistle on it. That is why […]

Continue Reading