தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.
தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]
Continue Reading