Category: தலைப்பு
தமிழக அரசியலில்!நாலு பக்கம் சுவரு! நடுவிலே பார் இவரு! நடந்து போச்சு தவறு – விஜயின் அரசியல் .
விஜயின் அரசியல்! நாலா பக்கமும் எதிரிகள் சூழ்ந்த அரசியல்! இதில் எப்படி இவர் ஜெயிக்கப் போகிறார்? மக்களிடம் எப்படி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார்? சரியான நிர்வாகத்தை எப்படி கொடுக்கப் போகிறார்? மேலும்,இதற்கெல்லாம் இவர்களுடைய தவெக கட்சியினர் தகுதியானவர்களா? இந்த அரசியல் வளையத்திற்குள் விஜய் மாட்டிக் கொண்டிருக்கிறார் . தவிர,அரசியல் என்பது ஒரு போராட்ட களம். இங்கே இவருடைய குடும்பம் சினிமா குடும்பம். அரசியல் பின்னணி கொண்டது இல்லை. சினிமாவை பற்றி தான் தெரியும். அரசியலைப் பற்றி […]
Continue Readingவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல ! – உச்ச நீதிமன்றம் .
பாலியல் தொழில் விருப்பத்தின் பேரில் நடக்கும் போது, அது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்த சட்டம், மேற்படி தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தானா? அல்லது விருப்பத்தின் பேரில் பாலியலில் ஈடு படுபவர்களுக்கும் ,இது பொருந்துமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தவிர,உச்சநீதிமன்றம் ITPA 17- வது சட்டப்பிரிவு முறையாக பயன்படுத்தாதது மேலும் அது தொடர்பான வழக்கில், சம்மந்தப் படும் பாலியல் தொழிலாளர்களை மீட்கும் போது, தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்களும் ,மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் […]
Continue Readingஅரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய டாக்டர்கள், நர்சுகள் நேரத்திற்கு வராவிட்டால் சுகாதாரத் துறை எச்சரிக்கை .
அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள், செவிலியர்கள், டிரைவர்கள் போன்ற அனைவரும் நேரத்திற்கு வர வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை என இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,கடந்த கால ஆட்சிகளில் இவர்கள் இஷ்டத்திற்கு வருவார்கள், இஷ்டத்திற்கு போவார்கள், இதனால், பொதுமக்கள், நோயாளிகள் எவ்வளவு வேதனைகள் அனுபவித்தாலும், அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள். மேலும்,தங்களுடைய உயிர் மட்டும் தான் முக்கியத்துவமானது. மற்ற உயிர்களுக்கு வந்த வரைக்கும், அதற்கு மருத்துவம் பார்ப்பார்கள். அதிலும் ஏழை, எளிய […]
Continue Readingஅண்ணா பல்கலைக் கழகத்தில்! தற்காலிக விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்யாமல், பணத்திற்காக, ஆசிரியர்கள் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்த (பொறுப்பு) பதிவாளர் குமரேசனின் மிகப் பெரிய ஊழல் ? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிடுவாரா ? – அண்ணா பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை .
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல், இது போன்ற திமுகவின் அரசியல் பின்னணியில் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட குமரேசன் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் . மேலும்,இந்த 200க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், தொடங்கப்பட்ட நாளிலிருந்து இவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். மேலும்,இந்த 15 ஆண்டுகளில் ,இந்த விரிவுரையாளர்களிடம் பயின்ற பொறியியல் பட்டதாரிகள், உலகம் முழுதும் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும், […]
Continue Readingதவெக விற்கு ஓடும் திமுக, அதிமுக, பாமக, பிஜேபி, என பல கட்சிகளில் இருந்து சேர ஆர்வம் காட்டுவது ஏன் ? மக்கள் சேவை செய்யவா? இல்லை மேலும், பதவி, பணத்தை தேடியா ? எதற்கு இந்த ஆர்வம்? – மக்கள் அதிகாரம்.
தமிழ்நாட்டின் அரசியல்! பதவி ,பணத்தை தேடி, ஓடுகின்ற கூட்டம் கொள்கைக்காகவோ , அல்லது மக்களுக்காகவோ ,கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும், தகுதியானவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும்,பணம் இருக்கலாம், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மந்திரி, முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் சேர்மன், முன்னாள் கவுன்சிலர் ,என்று பல அரசியல் புள்ளியாக கூட இருக்கலாம். இவர்கள் கட்சிகளை தற்போது மாறிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அதிமுகவில் தலைமை சரியில்லை, அது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். அடுத்தது, பாமக சமுதாயத்திற்கு சேவை […]
Continue Readingதமிழ்நாட்டில் அதிமுக ,திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சி இருக்குமா ?- இது வதந்தியா? அல்லது உண்மையா?
தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக என்ற இரு கட்சிகளும், தேவையற்ற ஒரு கட்சியாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான்,அதற்கு மாற்றாக இப்போது தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்திருப்பது ,அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம். மேலும்,அவருக்கு சினிமா மோகத்தில் உள்ள ரசிகர்கள் வாக்களித்து,இந்த 108 சீட்டை அவர் வாங்கவில்லை. இதில் படித்தவர்களும் ,விஷயம் தெரிந்தவர்களும் ,வயதானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக தான் ,இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய […]
Continue Readingதமிழ்நாட்டில்! அரசியல் மக்களுக்காக இல்லாமல், அவர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கி, இருப்பதால் ! இன்று அரசியல் கட்சியினர், கட்சிகளை மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து வாக்களிப் பார்களா?
சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அது எல்லா நேரத்திலும் நடக்குமா? மேலும், இன்றைய அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய கட்சியினர் எந்த பக்கம், எந்த கட்சிக்கு போனால்? நமக்கு பணமும், பதவியும் கிடைக்கும் ?அங்கு போய் ஒட்டிக் கொள்கிறார்கள். மேலும், கொள்கை இல்லாமல், மக்களுக்கான சேவை மனப்பான்மை இல்லாமல், அரசியல் கட்சிக்கு வருவது வீண். தவிர,மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நீண்ட காலம் மக்களை ஏமாற்ற முடியாது. […]
Continue Readingபரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]
Continue Readingஅரசின் டென்டர்கள் e – டெண்டர்கள் முறையில் கொண்டு வந்திருப்பது, (இணையதள விண்ணப்பங்கள்) வரவேற்கத் தக்கதது .இது ஊழலை ஒழிக்க முக்கிய நிர்வாக சீர்திருத்தமா?
தமிழக முதல்வர் விஜய் பொறுப் பேற்ற சில நாட்களிலே e – டெண்டர் முறையை கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,இது அரசியல் தலையீடு இன்றி நேர்மையான நிர்வாகத்தை இதன் மூலம் கொண்டு வர முடியும். அதாவது இந்த e – tenders முறையில், விண்ணப்பங்கள் தனி நபரோ அல்லது கம்பெனியோ டெண்டர்களை கோரும் போது, அரசின் விதிமுறைகளில் யாருக்கு என்பது வெளிப்படையாக தெரியும். தவிர,இதுவரையில் மந்திரிகள் யாருக்கு? இந்த டெண்டர்களை சிபாரிசு செய்கிறார்களோ […]
Continue Reading