திருப்பரங்குன்றம் மலையில் ஆக்கிரமிப்பு முஸ்லிம் களை எதிர்த்து இந்து முன்னணி பிஜேபி மற்றும் முருக பக்தர்கள் கூடிய கூட்டம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதா?
பிப்ரவரி 06, 2025 • Makkal Adhikaram திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று . இது மிகப்பெரிய பழமை வாய்ந்த முருகன் கோயில். இந்த கோயிலுக்குள் மலைமீது நவாஸ் கனி எம் பி பிரியாணி சாப்பிட்டு இது வக்ஃபு வாரிய சொத்து என்று தெரிவித்திருக்கிறார். ஒரு எம்பிக்கு மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதை கூட தெரியாமல், அங்கே வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு போனது எவ்வளவு பெரிய தவறு? இதற்கு எம்பி பதவியே காலி […]
Continue Reading