சென்னையில் களத்தில் இறங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்.. மண்டலத்துக்கு ஒருவர் என 15 பேர் நியமனம் .
அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , […]
Continue Reading