நாட்டில் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டாக பேசலாமா? பத்திரிக்கை என்றால் எது? பத்திரிக்கையாளர்கள் என்றால் யார் ? இதற்குள் இருக்கின்ற அரசியல் மக்களுக்கு தெரியுமா?
ஒரு அரசியல் கட்சிக்கு ஏஜென்ட் போலவும், கட்சிக்காரர்கள் போலவும் பேசிக்கொண்டு, பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பத்திரிக்கை துறையை ஏமாற்ற பத்திரிகையாளர்கள் முட்டாள்கள் அல்ல – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, மேலும்,தாமோதரன் பிரகாஷ் திமுகவின் ஏஜென்ட் போல் பேசிக்கொண்டு, மூத்த பத்திரிகையாளர் என்று சொல்வது எங்களுக்கு எல்லாம் வேதனையாக இருக்கிறது. ஏனென்றால் 30 ஆண்டுகாலம் இந்த பத்திரிக்கை துறையில் நடுநிலையாக மக்களுக்காக,மக்கள் பிரச்சனைகளுக்காக, போராடிக் கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். நீங்கள் நடுநிலையாக பேசினால் யாரும் உங்களை […]
Continue Reading