மனித வாழ்க்கையில் தகுதி என்பதற்கு அர்த்தம் தெரியாமல் வாழும்போது மனித வாழ்க்கை எவ்வளவு போராட்டங்கள் ?

ஒரு மனிதன் ஒரு வேலையோ அல்லது கடமையோ செய்வதற்கு அவன் அதற்கு தகுதி உள்ளவனா? என்பது மிக மிக முக்கியமான ஒன்று .இப்போது அந்த தகுதி வேலையில் மட்டுமல்ல, தொழிலில் மட்டுமல்ல, நிர்வாகத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் தகுதி என்பது மிக மிக வாழ்க்கையின் முக்கிய அங்கம் . ஆனால் எந்த தகுதியும் இல்லை என்றாலும் ,பணத்தை கொடுத்து ஏமாற்றி, அந்த அரசியல் பதவிக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ ஒருவர் வந்துவிட்டால் அவரால் அந்தப் பகுதி மக்கள், ஒரு […]

Continue Reading

தேனி மாவட்ட பி.ஆர்.ஓ நல்லதம்பி மற்றும் ஏ.பி.ஆர்.ஓ மகாவிஷ்ணு செய்தியாளர்களுக்குள் ஜாதி மற்றும் ஏழை, பணக்காரன் பாரபட்சம் காட்டும் PRO & APRO இருவர் மீதும், செய்தித்துறை இயக்குனர் மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?

நாட்டில் பத்திரிக்கை என்றால் அர்த்தம் தெரியாத பல செய்தியாளர்கள் இருக்கும்போது ,இது போன்ற PRO & APRO செய்தியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவது இருக்கத்தானே செய்வார்கள் .மேலும், பத்திரிக்கை துறையை பற்றி பல முறை மக்கள் அதிகாரத்தில்  தெரிவித்து வந்தும் ,இது போன்ற சமூக அநீதி  பத்திரிக்கை துறையில் இருப்பது மிக, மிக கேவலம் . மேலும், பலமுறை எழுதியிருக்கிறேன், தவிர, பத்திரிக்கையும் தேனி மாவட்டத்தில் உள்ள பி ஆர் ஓ அலுவலகத்திற்கு மாதம்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. படித்தால்தானே  […]

Continue Reading

Delta farmers in Tamil Nadu happy with Godavari-Cauvery river linking project under PM Modi’s ‘Jal Shakti’ scheme.

Prime Minister Narendra Modi has spent more than Rs 8,500 crore on the Godavari-Cauvery water linking project under the ‘Jal Shakti’ scheme in Tamil Nadu, of which more than 50 per cent of the work has been done. It has been reported that it is over. Thus, delta farmers are very happy in Tamil Nadu. The farmers of Tamil Nadu will not have to depend on Andhra Pradesh or Karnataka for water for agriculture and if the project is implemented, the people of Tamil Nadu will have a lot of affection for Modi.Confidence is likely to increase further. There is no doubt that this will increase the farmers’ vote bank for the BJP. Can opposition parties like Congress, Communists, DMK, Viduthalai Chiruthaigal etc do politics with this in Tamil Nadu? They will look for it. But those who know politics know that Modi will let them run into it.

Continue Reading

ஓட்டுக்காக அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள் ராமர் கோயில் பிரதிஷ்டையை  சிறுபான்மை மக்களிடம் அரசியல் ஆக்குவது ஏன் ?

நாட்டில் அரசியல் தெரியவில்லை என்றால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி மக்களை குழப்புவது அரசியல் கட்சி தலைவர்களின் முக்கிய வேலையாகி விட்டது. மேலும் ,இந்த கருத்துக்கள் எல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்கள் இடம் தான் பேசிக் கொண்டிருப்பார்கள். தெரிந்தவர்கள் திருப்பி கேள்வி கேட்கிறார்கள்.  தெரியாதவர்கள் இந்த பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து, நம்புபவர்களும் அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதும் ,அரசியல் கட்சியினரின் இன்றைய சுயநல அரசியல். பொதுநல அரசியலில் இவை எல்லாம் தேவையற்றது. […]

Continue Reading

Why are the political parties of Tamil Nadu politicising the construction of Ram temple among the minorities?

If politics is not known in the country, it has become the main job of political party leaders to confuse people by giving one opinion to another. Moreover, all these comments are being spoken to idiots who do not know politics. Those in the know ask the question back. Today’s selfish politics of political parties is that those who do not know, see the news shown on this newspaper and believe it and talk about it to others. All this is […]

Continue Reading

முரசொலி பத்திரிகை அலுவலகம் பஞ்சமி நிலம் என்ற சர்ச்சையில் சிக்கி உள்ளதா?

முரசொலி பத்திரிகை அலுவலகம் நீண்ட நாட்களாக அரசியல் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அலுவலர்கள் இதை பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலம், பஞ்சமி நிலம் என்று தெரிவிக்கின்றனர். மேலும், இதற்கு சரியான ஆவணங்கள் நீதிமன்றத்தில் காட்ட முடியாமல், இருப்பதாக  வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.  அதனால் நீதிமன்றம் இந்த ஆவணங்கள் முரண்பாடாக இருப்பது குறித்து இந்த வழக்கை தேசிய பட்டியல் இன நல ஆணையம் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது .  

Continue Reading

தமிழக அரசு Tamil nadu public service Commission group – 4 தேர்வு அட்டவணைவெளியிட்டுள்ளது .

தமிழ்நாடு அரசு அரசு வேலைவாய்ப்பில் ஆர்வத்துடன் இருந்து வரும் மாணவர்களுக்கு குரூப் 4 அரசு தேர்வுக்கான எந்தெந்த துறை என்பதை வெளியிட்டுள்ளது .  அதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தமிழக அரசின் போட்டித் தேர்வில் பங்கேற்று அரசு வேலையை வாய்ப்பை பெற்றிட அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அறிந்து அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வில் பங்கு பெற தமிழக அரசு இச்செய்தியை வெளியிட்டுள்ளது .

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் புது பொலிவுடன் சில மாற்றங்கள் …..!

மக்கள் அதிகாரம் பத்திரிகை நடுநிலையோடு, மக்கள் நலன் சார்ந்த பத்திரிகையாக தொடர்ந்து வெளிவரும் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டுமே பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் பல லட்சம் பத்திரிகைகள், மக்கள் நலனில் அக்கறை காட்டும் பத்திரிகைகள் விரல் விட்டு கூட என்ன முடியவில்லை. பல பத்திரிகைகள் காப்பி to பேஸ்ட் ஆக வெளி வருகிறது. எத்தனையோ பல பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவும் பத்திரிக்கை என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதையெல்லாம் […]

Continue Reading

திருப்பூர் மாவட்டத்தில் நியூஸ்7 செய்தியாளர்  தாக்கப்பட்டது சட்ட நடவடிக்கை தேவை . இது எதனால் நடந்தது என்பதை காவல்துறை உண்மையை வெளிப்படுத்துமா ? இப் பிரச்சனை எதிர்க்கட்சிகள் அரசியலாக வேண்டிய நோக்கம் என்ன ?

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் பிரபு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்ப பிரச்சனை திமுகவிற்கு எதிராகவும், அதை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கியுள்ளது. அதாவது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை .பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் ஏன் ?பொது மக்களுக்கு கூட இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தை வைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,மற்றும் சீமான் இதற்கு குரல் […]

Continue Reading