பாட்டாளி மக்கள் கட்சியின் அப்பன், பிள்ளை தகராறை பார்த்துக்கொண்டு , மானமுள்ள வன்னியர்கள் எவனும் அந்த கட்சியில் இருப்பானா? அல்லது வன்னியர்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் இருப்பானா ?
ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram வன்னியர் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு சங்கம் வன்னியர் சங்கம். பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. முதலில் சங்கம்தான், பிறகுதான் கட்சி. இப்படி உருவாக்கப்பட்ட ஒரு சங்கத்தின் கட்சி,தற்போது ராமதாஸின் குடும்பம் கட்சியாக அது மாறி விட்டது.இவர்களுக்கு உள்ளே அதிகாரப்போட்டி அப்பன்,பிள்ளை தகராறு, மகள் வயிற்று பேரன் தகராறு, இப்படி இருந்தால் இது எப்படி வன்னியர் சமுகத்திற்கு நல்லது செய்யப் போகிறது? மேலும், தகுதி, தரம், குணம், படிப்பு இதைப் […]
Continue Reading