போளூரில் வட்டாட்சியர் மற்றும் ஆர்.டி.ஓ மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? – போளூர் பொதுமக்கள்.
மார்ச் 16, 2025 • Makkal Adhikaram போளூரில் வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளின் வீடுகளுக்கு 50 வருடமாகியும், பட்டா வழங்காமல், வினோத் குமார்( ஜெயின் ஜுவல்லரிக்கு ) பட்டா வழங்கிய வட்டாட்சியர் வெங்கடேசன் ,அதுவும் நகரின் மையப் பகுதியில் சிந்தாதிரிப்பேட்டை தெரு புல எண் : 1389/12 ல், மேற்படி புல எண் 1389/12, அரசின் பொது வழியை பட்டா வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுந்துள்ளனர். மேலும், […]
Continue Reading