கடமைக்கு தேர்தல் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் நம்பிக்கையாக தேர்தல் நடத்துமா?
வாக்காளர்களுக்கு காசு பணமும், இலவசமும் வேண்டுமா? அல்லது அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி வேண்டுமா? எதை நோக்கி அரசியல்? எதற்காக அரசியல்? மக்களாட்சி என்பது வாக்களிக்கும் உரிமை மட்டும்தான் அதை தீர்மானிக்கிறது. அந்த தீர்மானிக்கும் உரிமையில் இருக்கக்கூடிய மக்கள் அரசியலில் மக்கள் பணத்திற்காக அரசியல் கட்சியினரிடம், தங்கள் வாக்குகளை விற்றும், இலவசங்களைப் பெற்று, தங்களின் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்காமல், அவர்களிடம் கட்சி கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அரசியல் தெரியாதவர்கள், சுயநல அரசியல் பின்னால் நிற்கிறார்கள். […]
Continue Reading